Sep 11, 2020, 18:00 PM IST
அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம காமெடி பா நிகழ்ச்சியில் இன்று நடக்கிறது. கார்த்திக்குமார், வித்யூராமன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேடையேறத் தயாராக இருக்கும் காமெடியன்கள் பற்றிய குட்டுக்கள் அம்பலமாகி இருக்கிறது. Read More